எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
a. 5
b. 6
c. 7
d. 8
Answer
d. 82. A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (8th New Book), (07/11/2021 TNPSC), (2021 TNPSC Gr1), (24-04-2022 TNPSC)
a. 18 நாட்கள்
b. 24 நாட்கள்
c. 28 நாட்கள்
d. 30 நாட்கள்
Answer
b. 24 நாட்கள்3. A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிப்பர். B மட்டும் தனியாக அவ்வேலையை 15 நாட்களில் முடித்தால், A தனியாக அவ்வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எவ்வளவு? (2013 TNPSC VAO)
(A) 10 நாட்கள்
(B) 9 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer
(A) 10 நாட்கள்4. A யும் B யும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை 24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது (2016 TNPSC VAO)
(A) 14 நாட்கள்
(B) 44 நாட்கள்
(C) 120 நாட்கள்
(D) 48 நாட்கள்
Answer
(C) 120 நாட்கள்5. ஒரு குழாய் காலியாக உள்ள தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். ஆரம்பத்தில் தொட்டி காலியாக இருந்துஇ இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எவ்வளவு நேரத்தில் நிரம்பும்? (2016 TNPSC VAO)
(A) 1 மணி
(B) 3 மணி
(C) 2 மணி
(D) 4 மணி
Answer
(A) 1 மணி6. A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறார்கள். அதே வேலையை A மட்டும் தனியாக 18 நாளில் முடிப்பர் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாளில் முடிப்பர் (12-11-2022 TNPSC)
(A) 12 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 9 நாட்கள்
(D) 10 நாட்கள்
Answer
(C) 9 நாட்கள்7. A மற்றும் B இணைந்து 12 நாட்களில் ஒரு வேலையை செய்கின்றனர். B மட்டும் தனியாக 30 நாட்களில் அந்த வேலையை முடிக்க முடியும் எனில் A மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் காண்க. [06-08-2022 TNPSC]
(A) 15 நாட்கள்
(B) 18 நாட்கள்
(C) 20 நாட்கள்
(D) 25 நாட்கள்
Answer
(C) 20 நாட்கள்8. ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்? (03-12-2022 TNPSC)
(A) 14 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 26 நாட்கள்
(D) 30 நாட்கள்
Answer
(D) 30 நாட்கள்9. A-யும், B-யும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-12-2022 TNPSC)
(A) 4 நாட்கள்
(B) 5 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 7 நாட்கள்
Answer
(C) 6 நாட்கள்10. A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? (8th New Book)
A) 5
B) 4
C) 6
D) 3
உங்களுக்கு இந்த கேள்வியில் சந்தேகம் இருத்தல் comment💬 செய்யவும்
ReplyDeleteThank u sir. very useful sir.
ReplyDeleteThank u sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete1oth question solve pannuga sir
ReplyDelete