Donation

 நமது மின்னல் வேக கணித Website (www.minnalvegakanitham.in) மேம்படுத்த (Online Test, Rank List, தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மணி நேரம் நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்க, மேலும் பல Update செய்ய உள்ளோம்) தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.. 

UPI ID- impmohan@okicici
குறிப்பு...
👉என் அன்பு சகோதர சகோதரிகளை நாம் வற்புறுத்தவில்லை கட்டாயப்படுத்தவில்லை.
👉இது கோவிலில் உள்ள உண்டிகளைப் போலத்தான் விருப்பம் உள்ளவர்கள் உண்டியலில் பணம் செலுத்துவார்கள், விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை ஆனால் கடவுளின் தரிசனம் அனைவருக்கும் பொதுவானது தான் அது போல தான் நம்மளுடைய மின்னல் வேக கணிதமும்
👉தொடர்ந்து நம்முடைய சேவைகள் அனைத்தும் இலவசமாக தான் வழங்கப்படும் நன்றி வணக்கம்

உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 

நன்றி


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.