a. 2630
b. 2530
c. 2500
d. 130
Answer
a. 2630✔70) 219 நாட்கள் = ________ ஆண்டு. (13-02-2023 TNPSC)
(A) 73/4
(B) 73/122
(C) 5/3
(D) 3/5
Answer
(D) 3/5✔71) ₹ 6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனிவட்டி காண்க. (10-03-2023 TNPSC), (2014 Group 4) (2018 TNPSC)
(A) ₹ 415
(B) ₹ 395
(C) ₹ 425
(D) ₹ 405
Answer
(D) ₹ 405✔ பயிற்சி வினாக்கள்
72) ரூ. 1500 க்கு 292 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.
a. 220
b. 1620
c. 125
d. 120
Answer
d. 120✔Previous Page Next Page