(A) ₹14.40
(B) ₹15.50
(C) ₹15.40
(D) ₹14.50
Answer
(A) ₹14.40✔66) ராகுல் ராகுல் 7/6/2020 அன்று ரூ. 4000 கடனாகப் பெற்று அதை 19/8/2020 அன்று திரும்ப செலுத்தினார். 5℅ வட்டி கணக்கிடப்பட்ட அவர் செலுத்திய தொகை எவ்வளவு
a. 4040
b. 4080
c. 4500
d. 4150
Answer
a. 4040✔67) ரூ.12,000க்கு, 9% ஆண்டு வட்டிவீதத்தில், 21 மே 1999இல் இருந்து 2 ஆகஸ்ட் 1999 வரை கிடைக்கும் தனிவட்டி
A) ரூ.230
B) ரூ.172
C) ரூ.194
D) ரூ.216
Answer
D) ரூ.216✔ பயிற்சி வினாக்கள்
68) 14% தனிவட்டி விகிதத்தில் ரூ. 1400 ஆனது 5.2.1994 முதல் 19.4.1994 வரை முதலீடு செய்யப்பட்டால் கிடைக்கும் மொத்த தொகை (2014 Group 1)
a. 1539
b. 1437
c. 1439.20
d. 1469.20
Answer
c. 1439.20✔Previous Page Next Page