1) 2/5, 3/5 மற்றும் 1/2 ன் மீ .பொ. ம [LCM] என்ன? [2017 TNPSC]
a. 3
b. 8
c. 6✔
d. 12
a. xy/z✔
2) 2/3, 3/5, 4/7 மற்றும் 9/13 -ன் மீ .பொ. ம-வை (LCM) கண்டுபிடி? (06/11/2021), (05-02-2024 TNPSC) (2018 TNPSC)
a. 1/36
b. 1/1365
c. 12/455
d. 36✔
a. xy/z✔
3) 2/3, 4/9, 5/6, 7/12- ன் மீ .பொ. ம [LCM] என்ன? [2018 TNPSC]
a. 1/18
b. 1/38
c. 35/9
d. 140/3✔
a. xy/z✔
Previous Page Next Page