Type - 3
35) 5:4 என்ற விகிதத்தின் சதவிகித
மதிப்பானது (2019 TNPSC)
a. 12.5%
b. 40%
c. 80%
d. 125%✔
36) 6:4:10 என்ற விகிதத்தை சதவிகிதமாக
மாற்று (2019 Group 8)
a. 60%:40%:100%
b. 6%:4%:10%
c. 30%:20%:50%✔
d. 30%:50%:20%
37) xன் 15% = yன் 20% எனில்
x:y காண் (2018 TNPSC)
a. 3:4
b. 4:3✔
c. 17:16
d. 16:17
37A) x-ன் 30% என்பது y-யின்
60%ற்கு சமம் எனில் x:y = (2019 TNPSC)
a. 1:2
b. 2:1✔
c. 30:60
d. 3:6
38) x-ன் பத்து சதவிதமனது y-ன்
20%-க்கு சமம் எனில் x:y-ன் மதிப்பை கண்டுபிடி (2018 TNPSC)
a. 3:2
b. 1:2
c. 2:1.
d. 3:1
39) A-ன் 60% = Bன் 3/4 பங்கு எனில்,
A:B என்பது (2019 TNPSC)
a. 4:5
b. 5:4✔
c. 9:20
d. 20:9
40) A-ன் 2/3 பங்கும் B-ன்
75%-ம் சமம் எனில் A : B என்பது? (19-03-2022 TNPSC)
(A) 1:1
(B) 9:8✔
(C) 8:9
(D) 10:11
41) 20%(A+B)=50%(A-B) எனில் A
மற்றும் B யின் விகிதம் காண்க (2019 TNPSC)
a. 7:3✔
b. 3:7
c. 3:8
d. 8:3