LCM & HCF Group 2 Part -1B


 

7) இரு எண்களின் மீ.சி.ம. 432 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 36, ஓர் எண் 108 எணில் மற்றோர் எண்ணை காண்க. (15-03-2023 TNPSC), (05-10-2023 TNPSC) (9-12-2023 TNPSC)  

a. 132

b. 152

c. 144    

d. 126

 

8) கொடுக்கப்பட்ட இரு எண்களான 96 மற்றும் 404-ன் மீ.பொ.வ - 4 எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம -ன் மதிப்பு _______ (20-05-2023 TNPSC)  

a. 384

b. 9696   

c. 1616

d. 38784    

 

9) இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? [2019 Group 2], (14-03-2023 TNPSC) 

a. 16 

b. 18

c. 22 

d. 36 

 

10) இரு எண்களின் மீ.பொ.ம. 2002 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 22. ஓர் எண் 154 எனில் மற்றொரு எண் என்ன? (9-12-2023 TNPSC)     

a. 268

b. 286    

c. 278

d. 276

 

 

11) இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க. [2022 TNPSC]

(A) 210

(B) 180   

(C) 150     

(D) 120     

 

12) இரு எண்களின் மீ.பொ.ம ஆனது, அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ.வின் 6 மடங்காகும். மீ.பொ.வ. 12 மற்றும் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்? (6th New Book), (14-03-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (28-08-2023 TNPSC)  

a. 72 

b. 36 

c. 24

d. 12 

 

13) X, Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ. (X,Y) = 4 மற்றும் மீ.பொ.ம.(X,Y) = 9696, X = 96 எனில், Y ன் மதிப்பை காண்க. [2022 TNPSC]   

(A) 101

(B) 404   

(C) 9212    

(D) 24

 

14) a, b என்ற எண்களின் மீ.பொ.ம. c எனில் a மற்றும் bன் மீ.பொ.வ. என்ன? (9-12-2023 TNPSC)     

a. (ab)/c   

b. (ac)/b    

c. (bc)/a    

d. c/(ab)    

 

15) p மற்றும் q மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க. [2022 Group 4]   

(A) pq

(B) qy

(C) xy

(D) py    

 

16) இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 6006. ஓர் எண் 66 எனில் மற்றோர் எண் என்ன? (2022 TNPSC)

(A) 1001    

(B) 101

(C) 91    

(D) 6 

 

 

 

17) இரு சார்பகா எண்களின் மீ.பொ.ம 5005. இவற்றின் ஒர் எண் 65 எனில், மற்றொடு எண்? (10-03-2023 TNPSC)

a. 99 

b. 88 

c. 77

d. 66 

 

18) இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கல் பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.வ (HCF) 5 எனில் அவவெண்களின் யாவை? (2021 TNPSC) (6th New Book)   

a. 15, 20  

b. 10, 20    

c. 15, 25    

d. 10, 15    

 

19) கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம [2022 Group 4]

(A) 75    

(B) 125

(C) 375     

(D) 450


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.