1)
3 மற்றும் 9 ஆகிய எண்களில் மீ.சி.ம 9 அவற்றின் மீ.பெ.வ [2022 TNPSC] (6th New
Book)
(A)
1
(B)
3✔
(C)
9
(D)
27
2) இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம.
முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில் ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க?
(2022 Group 2)
a. 80✔
b. 60
c. 70
d. 90
3) இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும்
அவைகளின் மீ.பொ.வ (HCF) 5 எனில் எண்களின் மீ.சி.ம. (LCM) ______ ஆகும். (2018
Group 2)
a. 320✔
b. 1605
c. 1595
d. 8000
4) இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும்
அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில்
ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? (2019 Group 2)
a. 16
b. 18✔
c. 22
d. 36
5)
x, y இவற்றின் மீ.பொ.ம. (LCM) z எனில் x,y-ன் மீ.பொ.வ. (HCF) என்ன? [2017 Group 2]
a.
xy/z✔
b.
xz/y
c.
yz/x
d.
xy
6)
78, 39 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு 78 எனில் மீப்பெரு பொது வகுத்தி காண். (20-04-2023
TNPSC)
a.
39✔
b.
48
c.
59
d.
78