Donation

Ads Area

கனசதுரம் கனஅளவு (9th New Book)


26) 5 செ.மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book Back)
a. 144 செ.மீ.³
b. 196 செ.மீ.³
c. 125 செ.மீ.³✔
d. 225 செ.மீ.³

27) 10 செ.மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book)
a. 10 செ.மீ.³
b. 100 செ.மீ.³
c. 1000 செ.மீ.³✔
d. 10000 செ.மீ.³

28) 3 செ.மீ. பக்க அளவைக் கொண்ட ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு
a. 27 லிட்டர்
b. 270 லிட்டர்
c. 2700 லிட்டர்
d. 27000 லிட்டர்✔

29) ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்கநீளத்தை மீட்டரில் காண்க (9th New Book Back)
a. 5 மீ ✔
b. 15 மீ
c. 25 மீ
d. 35 மீ

30) ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க. (9th New Book)
a. 2 மீ
b. 3 மீ
c. 4 மீ.
d. 5 மீ

31) 3.5 மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book Back)
a. 42.875 செ.மீ.³✔
b. 423.75 செ.மீ.³ 
c. 4.2875 செ.மீ.³  
d. 0.42875 செ.மீ.³

32) 21 செ.மீ. பக்க அளவைக் கொண்ட கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க. (9th New Book Back)
a. 144 செ.மீ.³
b. 196 செ.மீ.³
c. 576 செ.மீ.³
d. 9261 செ.மீ.³✔

33) இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதம் (9th New Book)
a. 4:6
b. 4:9✔
c. 6:9
d. 16:36

34) இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் கன அளவுகளின் விகிதம்
a. 4:6
b. 4:9
c. 6:9
d. 8:27✔

35) இரு சதுரங்களின் மூலைவிட்டங்களின் விகிதம் 2:5 எனில் அவற்றின் பரப்பளவுகளின் விகிதம் என்ன? (2017 TNPSC)
a. 2:5
b. √2:√5
c. 4:25✔
d. 8:125

36) இரு சதுரங்களின் மூலைவிட்டங்களின் விகிதம் 2:5 எனில் அதன் கன அளவுகளின் விகிதம்
a. 2:5
b. √2:√5
c. 4:25
d. 8:125.

37) இரண்டு கன சதுரங்களின் கன அளவின் விகிதங்கள் முறையே 8:1 எனில் அதன் பக்க அளவுகளின் விகிதத்தைக் கூறு (2019 TNPSC)
a. 8:1
b. 2√2:1
c. 2:1✔
d. 64:1

38) இரண்டு கன சதுரங்களின் பரப்புகளின் விகிதங்கள் முறையே 9:16 எனில் அதன் பக்க அளவுகளின் விகிதத்தைக் கூறு
a. 3:4✔
b. 4:3
c. 6:4
d. 2:3

39) இரு கனச்சதுரங்களின் கன அளவுகளின் விகிதமானது 8:27 எனில் அதன் பரப்பளவு விகிதம்
a. 2:3
b. 4:9.
c. 6:9
d. 8:27

Shortcut Video



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area