Donation

Ads Area

கனசதுரம் பக்கப்பரப்பு & மொத்தப்பரப்பு


16) 5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் பக்கப்பரப்பைக் காண்க. (9th New Book)
a. 100 ச.செமீ✔
b. 150 ச.செமீ
c. 200 ச.செமீ
d. 250 ச.செமீ

17) 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு (9th New Book Back)
a. 144 செ.மீ.²
b. 196 செ.மீ.²
c. 576 செ.மீ.²✔
d. 864 செ.மீ.²

18) 5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பைக் காண்க. (9th New Book)
a. 100 ச.செமீ
b. 150 ச.செமீ✔
c. 200 ச.செமீ
d. 250 ச.செமீ

19) 12 செ.மீ. பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 
a. 144 செ.மீ.²
b. 196 செ.மீ.²
c. 576 செ.மீ.²
d. 864 செ.மீ.² ✔

20) ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செ.மீ.- எனில், அதன் மொத்தப்பரப்பு (9th New Book Back)
a. 150செ.மீ.²
b. 400செ.மீ.²
c. 900செ.மீ.².✔
d. 1350செ.மீ.²

21) ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்புறப்பரப்பு 486 செமீ² எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க. (9th New Book)
a. 324 செமீ²✔
b. 9 செமீ²
c. 81 செமீ²
d. 486 செமீ²

22) ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 மீ² எனில் அதன் பக்கம் எவ்வளவு (2019 Gr4)
(A) 3 மீ
(B) 8 மீ✔
(C) 4 மீ
(D) 6 மீ

23) ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 324 செ.மீ. எனில், அதன் பக்கம் எவ்வளவு 
(A) 4 செ.மீ
(B) 6 செ.மீ
(C) 8 செ.மீ
(D) 9 செ.மீ✔

24) ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு (9th Book Back)
a. 4a² சதுர அலகுகள்
b. 6a² சதுர அலகுகள்✔
c. 2(l+b)h சதுர அலகுகள்
d. 2(lb+bh+lh) சதுர அலகுகள்

25) ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு (9th New Book)
a. 4a² சதுர அலகுகள்✔
b. 6a² சதுர அலகுகள் 
c. 2(l+b)h சதுர அலகுகள்
d. 2(lb+bh+lh) சதுர அலகுகள்

Shortcut Video



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area