81. ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (8th New Book)
a. 2 ஆண்டுகள்
b. 4 ஆண்டுகள்
c. 6 ஆண்டுகள்
d. 8 ஆண்டுகள்✔
82. அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஜ 4 ஆண்டுகுளுக்கு ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க? (8th New Book)
a. 10%✔
b. 20%
c. 30%
d. 40%
Shortcut Video