1. 60% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும். (7th New Book)
a. 1/5
b. 3/4
c. 3/5
d. 2/5
Answer
c. 3/52. 2/5% என்பது (7th New Book)
a. 1/40
b. 1/125
c. 1/250
d. 1/500
Answer
c. 1/2503. 3/5% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும். (7th New Book)
a. 3/100
b. 3/250
c. 1/500
d. 3/500
Answer
d. 3/5004. 142.5% ஐச் தசமமாக மாற்றினால் (7th New Book Back)
a. 1.425
b. 0.1425
c. 142.5
d. 14.25
Answer
a. 1.4255. 6 1/4%ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக. (07-05-2023 TNPSC)
(A) 1/8
(B) 1/12
(C) 1/16
(D) 1/18
Answer
(C) 1/166. 28 1/3% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும். (7th New Book)
a. 17/60
b. 17/59
c. 17/50
d. 17/40
Answer
a. 17/607. 1/5 ஐச் சதவீதமாக எழுதுக. (7th New Book)
a. 20%
b. 30%
c. 40%
d. 50%
Answer
a. 20%8. 7/4 ஐச் சதவீதமாக எழுதுக. (7th New Book)
a. 150%
b. 175%
c. 125%
d. 170%
Answer
b. 175%9. 4.7 இன் சதவீத வடிவம் (7th New Book Back)
a. 0.47 %
b. 4.7 %
c. 47 %
d. 470 %
Answer
d. 470 %10. 0.85 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும். (7th New Book)
a. 80%
b. 85%
c. 90%
d. 95%
Answer
b. 85%11. 0.05 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும். (7th New Book)
a. 2%
b. 3%
c. 5%
d. 6%
Answer
c. 5%12. 0.005 ஐச் சதவீதமாக மாற்றினால் (7th New Book Back)
a. 0.005 %
b. 5 %
c. 0.5 %
d. 0.05 %
Answer
c. 0.5 %13. 0.01 இக்கும் 1% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? (7th New Book)
a. 0..
b. 1
c. 0.99
d. -1
Answer
14. கீழ்க்கண்டவற்றில் எது பெரியது?
a. 16 2/3%
b. 2/15
c. 0.17
d. கணக்கிட இயலாது
Answer
c. 0.1715. 0.07% என்பது (7th New Book Back) (01-04-2023 TNPSC), (2022 EO3)
a. 7/10
b. 7/100
c. 7/1000
d. 7/10000