a. ₹ 200
b. ₹ 10
c. ₹ 100
d. ₹ 1,000
Answer
c. ₹ 1002. ₹4,000 க்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (23-07-2023 TNPSC)
(A) ₹300
(B) ₹500
(C) ₹400
(D) ₹200
Answer
(C) ₹4003. அசல் ரூ. 5,000க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனிவட்டி என்ன? (2019 EO4)
a. 3500
b. 5000
c. 2500
d. 2000
Answer
c. 25004. அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையையும் காண்க. (7th New Book)
a.₹750
b.₹1,750
c.₹5,750
d.₹5,700
Answer
c.₹5,7505. ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)
a. ₹ 5,000
b. ₹ 6,000
c. ₹ 7,000
d. ₹ 8,000
Answer
>b. ₹ 6,0006. வினய் ஒரு வங்கியில் ரூ.50,000 ஆண்டு வட்டி 4% இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாக பெற்றார் தனிவட்டி கண்டுபிடி (2019 TNPSC)
a. 1,000
b. 3,000
c. 2,000
d. 4,000
Answer
d. 4,0007. அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (2019 TNPSC)
a. 2,000
b. 40,000
c. 4,000
d. 5,000
Answer
c. 4,0008. ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9 % வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க. [7th New Book]
a. ₹ 6000
b. ₹ 6200
c. ₹ 6300
d. ₹ 6400