சதவீதம் Part - 5


சதவீதம்
9. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும். (8th New Book) (30-04-2022 TNPSC),

a. 375
b. 400
c. 425
d. 475
Answer a. 375

10. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன? (8th New Book) (01-07-2023 TNPSC), (06-11-2022 TNPSC)
a. 30
b. 40
c. 50
d. 60
Answer a. 30

11. 80 இன் 75% இல் 25% = ? (13-02-2023 TNPSC)
(A) 15
(B) 20
(C) 60
(D) 80
Answer (A) 15

12. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும். (8th New Book)
a. 60
b. 100
c. 150
d. 200
Answer d. 200

13. ஓர் எண்ணின் 50% இலிருந்து 50 ஐக் கழித்தால் 50 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.
a. 60
b. 100
c. 150
d. 200.
Answer d. 200

14. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50லி ஆகும். தற்போது 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (8th New Book) [19-06-2022 TNPSC]
(A) 15 லி
(B) 40 லி
(C) 10 லி
(D) 25 லி
Answer 10 லி

15. 48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [8th New Book]
a. 64
b. 56
c. 42
d. 36
Answer d. 36

16. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும் (8th New Book)
a. 10%
b. 15%
c. 20%
d. 30%
Answer c. 20%


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.