2019 முதல் 2021 வரை Tnpscல் நடைபெற்ற தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்வி
TNPSC GROUP 1, 2/2A, 4
விடையை தெரிந்து கொள்ள எந்த option சரியோ அதைச் Touch Finger செய்யவும்
1. ஒரு கார் சராசரியாக ஒரு மணிக்கு 50km வேகத்தில் பயணிக்கிறது. அது 12 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை கண்டுபிடி (2016)
a. 5km
b. 8km
c. 10km
d. 12km
2. ஒரு கார் 3 மணி நேரத்தில் 150km தூரத்தை கடக்கும் எனில், 12 நிமிடங்களில் அந்த கார் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்? (29/01/2017)
a. 15km
b. 20km
c. 36km
d. 10km
3. ஒரு கார் 2 மணி நேரத்தில் 150km தூரத்தை கடக்கும் எனில், 12 நிமிடங்களில் அந்த கார் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்? (2017)
a. 15km
b. 20km
c. 36km
d. 10km
4. ஒரு கார் 420km தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது அதே வேகத்தில் செல்லும் கார் 7 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் (2017)
a. 600km
b. 610km
c. 620km
d. 630km
5. ஒரு வாகனம் 4 மணி நேரத்தில் 360km தூரத்தை கடக்கிறது, எனில் அதே வேகத்தில் 6 மணி 30 நிமிடங்களில் அது கடக்கும் தொலைவை காண்க (2017)
a. 585km
b. 525km
c. 625km
d. 685km
6. காரானது 432km கடக்க மணிக்கு 48km வேகத்தில் செல்கின்றார் அத்தூரத்தை அடைவதற்கு கார் எடுத்துக்கொள்ளும் மணி நேரம் எவ்வளவு? (28/12/2018)
a. 6
b. 7
c. 9
d. 12
7. ஒருவர் 15.6km/h வேகத்தில் மிதிவண்டியில் பயணிக்கிறார் அவர் இரண்டு நிமிடங்களில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார் (03/09/2017)
a. 31.3 நிமிடம்
b. 260 நிமிடம்
c. 520 நிமிடம்
d. 5200 நிமிடம்
8. 54km/h வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமம் (20/06/2019)
a. 13.5 m/s
b. 15 m/s
c. 21 m/s
d. 20 m/s
9. 36km/h வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமம்
a. 10m/s
b. 15 m/s
c. 25 m/s
d. 20 m/s
10. வினாடிக்கு 25 மீட்டர் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமம்
a. 90km/h
b. 40km/h
c. 80km/h
d. 60km/h
11. 10 m/s வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமம்
a. 50km/h
b. 46km/h
c. 36km/h
d. 60km/h
12. ஒரு கார் மணிக்கு 100 km வேகத்தில் செல்கிறது ஒரு வினாடியில் அது கடக்கும் தூரம் என்ன? (21/03/2019)
a. 25.2 மீட்டர்
b. 26.6 மீட்டர்
c. 27.8 மீட்டர்
d. 28.7 மீட்டர்
13. ஒரு கார் மணிக்கு 180 km வேகத்தில் செல்கிறது ஒரு வினாடியில் அது கடக்கும் தூரம் என்ன?
a. 75 மீட்டர்
b. 50 மீட்டர்
c. 100 மீட்டர்
d. 60 மீட்டர்
14. ஒரு மகிழுந்து 60km/h என்ற வேகத்தில் சென்றால் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்க 4 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அந்த மகிழுந்து 20km/h விரைவாக சென்றால் அந்த தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு? (17/02/2019)
a. 3.4
b. 3.0
c. 3.5
d. 3.2
15. ஒரு காவலர் திருடனை விட 114m பின்னால் உள்ளார். காவலர் நிமிடத்திற்கு 21km வேகத்திலும் திருடன் 15km வேகத்திலும் ஓடினால். காவலர் எவ்வளவு நேரத்தில் திருடனை பிடிப்பார்? (23/06/2019)
a. 16 நிமிடம்
b. 17 நிமிடம்
c. 18 நிமிடம்
d. 19 நிமிடம்
16. ஒரு காவலர் திருடனை விட 150m பின்னால் உள்ளார். காவலர் மணிக்கு 21km வேகத்திலும் திருடன் 15km வேகத்திலும் ஓடினால். காவலர் எவ்வளவு நேரத்தில் திருடனை பிடிப்பார்?
a. 90 நிமிடம்
b. 60 நிமிடம்
c. 45 நிமிடம்
d. 19 நிமிடம்
மின்கம்பத்தை, மரத்தையோ அல்லது நிற்கும் மனிதனை
17. 300 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் ஆனது மணிக்கு 90km வேகத்தில் செல்கிறது எனில், அந்த ரயிலானது ஒரு மின்கம்பத்தை அல்லது மரத்தையோ கடக்கும் நேரம் என்ன?
a. 10 நொடிகள்
b. 12 நொடிகள்
c. 15 நொடிகள்
d. 16 நொடிகள்
18. 100 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் ஆனது மணிக்கு 30km வேகத்தில் செல்கிறது எனில், அந்த ரயில் ஆனது ஒரு மின்கம்பத்தை கடக்கும் நேரம் என்ன? (03/10/2019)
a. 12 நொடிகள்
b. 15 நொடிகள்
c. 9 நொடிகள்
d. 10 நொடிகள்
19. 300 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் ஆனது மணிக்கு 72km வேகத்தில் செல்கிறது எனில் அந்த ரயில் ஆனது நிற்கும் மனிதனை கடக்கும் நேரம் என்ன?
a. 10 நொடிகள்
b. 12 நொடிகள்
c. 15 நொடிகள்
d. 16 நொடிகள்
20. ஒரு ரயில் மணிக்கு 180km வேகத்தில் சென்று ஒரு மின் கம்பத்தை 9 நொடியில் கடக்கிறது எனில் ரயிலின் நீளம்
a. 450மீ
b. 420மீ
c. 445மீ
d. 455மீ
21. ஒரு ரயில் மணிக்கு 90km வேகத்தில் சென்று ஒரு மின் கம்பத்தை 12 நொடியில் கடக்கிறது எனில் ரயிலின் நீளம்
a. 300மீ
b. 350மீ
c. 400மீ
d. 450மீ
22. 130 மீட்டர் நீளமுடைய ஒரு ஓடும் ரயிலின் வேகம் மணிக்கு 65km எனில் ஒரு மின்சார கம்பத்தில் கடக்க அது எடுத்துக் கொள்ளும் நேரம் யாது? (14/07/2018)
a. 7.2 வினாடிகள்.
b. 6.8 வினாடிகள்
c. 8.9 வினாடிகள்
d. 6.3 வினாடிகள்
நகரும் மனிதன் / பாலம் / குகை / நடைமேடை
23.ஒருவர் ரயில் செல்லும் திசையில் மணிக்கு 5km வேகத்தில் நடந்து செல்கிறார் 500m நீளமுள்ள ரயில் மணிக்கு 65km வேகத்தில் சென்றால் அந்த நபரை கடக்க எத்தனை நொடிகள் ஆகும்
a. 20 sec
b. 25 sec
c. 30 sec
d. 40 sec
24. ஒருவர் ரயில் செல்லும் திசையில் மணிக்கு 10km வேகத்தில் ஓடிவரும் ஒருவரை 300m நீளமுள்ள ரயில் மணிக்கு 100km வேகத்தில் சென்றால் அந்த நபரை கடக்க எத்தனை நொடிகள் ஆகும்
a. 10 sec
b. 12 sec
c. 15 sec
d. 16 sec
25. 165m நீளமுள்ள ரயில் மணிக்கு 60km வேகத்தில் சென்றால் ரயிலுக்கு எதிர்திசையில் மணிக்கு 6km ஓடிவரும் ஒருவரை ரயில் கடக்க ஆகும் நேரம் என்ன?
a. 10 sec
b. 9 sec
c. 6 sec
d. 7 sec
26. 450m நீளமுள்ள ரயில் மணிக்கு 175km வேகத்தில் சென்றால் ரயிலுக்கு எதிர்திசையில் மணிக்கு 5km ஓடிவரும் ஒருவரை ரயில் கடக்க ஆகும் நேரம் என்ன?
a. 10 sec
b. 9 sec
c. 6 sec
d. 7 sec
27. 340m நீளமுள்ள ரயில் மணிக்கு 45km வேகத்தில் சென்றால் 160m நீளமுள்ள பாலத்தை கடக்க எவ்வளவு நேரம் ஆகும்
a. 45 வினாடி
b. 30 வினாடி
c. 40 வினாடி
d. 50 வினாடி
28. 75 மீட்டர் நீளமுடைய ஒரு ஓடும் ரயிலின் வேகம் மணிக்கு 45km எனில் 200 மீட்டர் நீளமுடைய ரயில் நடைமேடையில் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு யாது? (22/06/2019)
a. 42 வினாடி
b. 22 வினாடி
c. 20 வினாடி
d. 16 வினாடி
29. 54km/h வேகத்தில் செல்லும் ரயில் வண்டி நடைமேடையை 20 நொடிகளில் கடந்து விடுகிறது மேலும் அதே திசையில் 6km/h வேகத்தில் நடக்கும் மனிதனை 12 நொடிகளில் கடந்து விடுகிறது அப்போது ரயிலின் நீளம் மற்றும் நடைமேடையில் நீளமானது? (05/05/2019)
a. 150m, 130m
b. 160m, 140m
c. 106m, 140m
d. 160m, 104m
30. ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும்போது மணிக்கு 3 கிலோ மீட்டர் (3km/h) வேகத்திலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் (2km/h) வேகத்திலும் செல்கிறான் மேலும் அவன் பள்ளி சென்று வர 5 மணி நேரம் எடுத்துக்கொண்டால் பள்ளிக்கு வீட்டுக்கும் உள்ள தூரம் காண்க? (2018 G4)
a. 5
b. 6
c. 7
d. 8
31. ஒரு மாணவன் சைக்கிளில் பள்ளிக்கு 10km/h வேகத்தில் சென்று 20 km/h வேகத்தில் திரும்பி வருகிறான். மொத்த பயண நேரம் 3 மணி ஆகும். ஒரு நாள் அவன் பள்ளிக்கு செல்லும்போது பாதி வழியில் பள்ளி விடுமுறை என தகவல் தெரிய படுகிறது அதனால் அவன் உடனடியாக திரும்பி வருகிறான் எனில் அந்த நாளில் எவ்வளவு நேரம் பயணம் செய்து இருப்பான்?
a. 3
b. 2.5
c. 2
d. 1.5.
32. ஒரு மனிதன் அவனுடைய வீட்டில் இருந்து தபால் நிலையத்திற்கு செல்லும் பொழுது 25km/h வேகத்திலும் திரும்பி வரும்பொழுது 4km/h வேகத்திலும். வருகிறான் மொத்த பயண தூரம் 5 மணி 48 நிமிடம் எனில் அவருடைய வீட்டிற்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள தூரம் எவ்வளவு?
a. 40km
b. 45km
c. 20km
d. 25km
33. ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4km/h என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே சென்று அடைகிறார். அவரது வேகத்தில் 3km/h என்று இருந்தால் 20 நிமிடம் தாமதமாகச் சென்றடைகிறார் எனில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு தூரம் எவ்வளவு ? (19/02/2017)
a. 12km
b. 480 km
c. 21km
d. 8 km
34. ஒரு மனிதன் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் அவன் 7 நிமிடம் தாமதமாக செல்வான் அதே மனிதன் 6 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் அவன் 5 நிமிடம் முன்பாகவே சென்றுவிடுவான் எனில் அவன் கடந்து தொலைவு எவ்வளவு?
a. 6
b. 8
c. 5
d. 7
35. A என்பவர் தன் வழக்கமாக செல்லும் வேகத்திற்கு பதிலாக 30km/h வேகத்தில் சென்றால் 10 நிமிடங்கள் தாமதமாக தன் அலுவலகத்திற்கு செல்வார். அதுவே 40km/h வேகத்தில் சென்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே சென்று விடுவார் எனில் அவரின் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு இடையே உள்ள தூரம் காண்க
a. 30km
b. 38km
c. 40km
d. 48km
சராசரி
36. அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள்/மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓடுகிறார் பின்னர் 40 மைல்கள்/மணி என்ற நேரத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார் எனில் மொத்தத்தில் அவருடைய சராசரி வேகம் என்ன? (2019 G2)
a. 42
b. 48
c. 50
d. 54
37. ஒருவர் 30 km தூரத்தை மணிக்கு 6 km வேகத்தில் கடக்கிறார் மற்றும் மீதமுள்ள 40km தூரத்தை 5 மணி நேரத்தில் கிடக்கிறார். எனில் அவருடைய மொத்த பயண தூரத்தில் சராசரி வேகத்தை காண்க? (10/08/2019)
a. 6 4/11 km/h
b. 7 km/h
c. 7 1/2 km/h
d. 8 km/h
38. A என்ற இடத்திலிருந்து B 600 km தூரத்தில் உள்ளார். அக்பர் A லிருந்து B என்னுமிடத்திற்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்திலும். B யிலிருந்து A என்ற இடத்திற்கு மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் சராசரி வேகத்தை காண்க? (06/09/2017)
a. 40 km/h
b. 48 km/h
c. 50 km/h
d. 52 km/h
39. ஒரு கார் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் 2 மணி நேரத்தில் பிரியாணிக்கிறது பின்பு 4 மணி நேரம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது அதன் சராசரி வேகம் என்ன (07/10/2020)
a. 68km/h
b. 70km/h
c. 72.14 km/h
d. 73. 3 km/h
40. ஒருவர் 60 km தூரத்தை மணிக்கு 6 km வேகத்தில் கடக்கிறார் மற்றும் மீதமுள்ள 40 km தூரத்தை 10 மணி நேரத்தில் கிடக்கிறார். எனில் அவருடைய மொத்த பயண தூரத்தில் சராசரி வேகத்தை காண்க?
a. 5 km/h
b. 7 km/h
c. 8 km/h
d. 10 km/h