Simple Interest & Compound Interest

TNPSC GROUP 1, 2/2A, 4 Minnal Vega Kanitham Free Online Test
விடையை தெரிந்து கொள்ள எந்த option சரியோ அதைச் Touch Finger செய்யவும் வாழ்வியல் கணிதம்
தனிவட்டி (7th New Book Page No 39)

1. ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)

a. ₹ 5,000

b. ₹ 6,000

c. ₹ 7,000

d. ₹ 8,000


2. குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 3,250

b. ₹ 3,550

c. ₹ 3,750

d. ₹ 3,000


3. எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book)

a. 3 1/3 ஆண்டுகள்.

b. 3 2/3 ஆண்டுகள்.

c. 2 1/3 ஆண்டுகள்.

d. 2 2/3 ஆண்டுகள்.


4. சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 12%

b. 13%

c. 18%

d. 10%


5. ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க. (7th New Book)

a. ₹ 3,350

b. ₹ 3,000

c. ₹ 4,350

d. ₹ 6,700


6. ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹ 10000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book)

a. ₹ 750

b. ₹ 800

c. ₹ 850

d. ₹ 900


7. ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹ 15000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார் . அவர் ₹ 9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக. (7th New Book)

a. 4 வருடங்கள்

b. 5 வருடங்கள்

c. 6 வருடங்கள்

d. 8 வருடங்கள்


8. ₹ 3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹ 4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன? (7th New Book)

a. 4 வருடங்கள்

b. 5 வருடங்கள்

c. 6 வருடங்கள்

d. 8 வருடங்கள்.


9. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்தத் தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க. (7th New Book)

a. 12%

b. 13%

c. 18%

d. 10%


10. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 46,900க்கு 2 ஆண்டுகளுக்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 53,466 எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 6%

b. 7%

c. 8%

d. 9%


11. அருண் என்பவர் பாலாஜி என்பவருக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் சார்லஸ் என்பவருக்கு ₹ 3,000 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரே தனிவட்டி வீதத்தில் வழங்கினார். ஆக மொத்தமாக ₹ 2,200 ஐ வட்டியாக அருள் பெற்றார் எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)

a. 12%

b. 13%

c. 18%

d. 10%


12. ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி

a. ₹ 500

b. ₹ 200

c. 20%

d. 15%


13. பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்.

a. ₹ 200

b. ₹ 10

c. ₹ 100

d. ₹ 1,000


14. பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2,000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்?

a. 10%

b. 20%

c. 5%

d. 15%


15. ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க.

a. ₹ 6,000

b. ₹ 6,500

c. ₹ 7,000

d. ₹ 7,500


16. குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செ லுத்தினால், அசலைக் காண்க.

a. ₹ 3,000

b. ₹ 3,750

c. ₹ 3,500

d. ₹ 4,000


17. எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும்.

a. 3 ஆண்டுகள்.

b. 3 1/2 ஆண்டுகள்.

c. 3 1/3 ஆண்டுகள்

d. 4 ஆண்டுகள்.


18. சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வ ழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெ ற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.

a. 10%

b. 11%

c. 12%

d. 13%


19. அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.

a. 8%

b. 9%

c. 9.5%

d. 8.5 %


20. ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க.

a. ₹ 3,000

b. ₹ 3,300

c. ₹ 3,350

a. ₹ 3,550


1. இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹70000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.

a. ₹64512

b. ₹65512

c. ₹66512

d. ₹67512


2. ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

a. ₹10526

b. ₹10626

c. ₹10726

d. ₹10826


3. ஒரு நகரத்தின்மக்கள்தொகைஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள்தொகை 238765 ஆக இருந்தது. 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்கள்தொகையைக் காண்க.

a. 267276

b. 278276

c. 268276

d. 268776


4. கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
(i) P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள். = 8
(ii) P = ₹8000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள். = 61 (8th New page no 145)

a. 1272, 820

b. 820, 1272

c. 1270, 820

d. 1272, 810


5. ஓர் அசலின் மீதான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு __________ மாற்றுக் காலங்கள் இருக்கும். (8th New page no 145)

a. 2

b. 4

c. 6

d. 12


6. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ₹4400 ஆனது ₹4851 ஆக எடுத்து கொள்ளும் நேரம் _______ ஆகும்.(8th New page no 145)

a. 6 மாதங்கள்

b. 1 ஆண்டு

c. 1 1/2 ஆண்டுகள்

d. 2 ஆண்டுகள்


7. ஓர் இயந்திரத்தின் விலை ₹18000. அது ஆண்டுக்கு 16 2/3 % வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ______ ஆக இருக்கும்.(8th New page no 145)

a. ₹12000

b. ₹12500

c. ₹15000

d. ₹16500


8. 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்ப ட்டால், 3 ஆண்டுகளில் ______ என்ற அசலானது ₹2662 தொகையாக ஆகும். (8th New page no 145)

a. ₹2000

b. ₹1800

c. ₹1500

d. ₹2500


9. 2% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1 எனில், அசல் ஆனது ______ ஆகும். (8th New page no 145)

a. ₹2000

b. ₹1500

c. ₹3000

d. ₹2500


10. ₹3200 இக்கு 2.5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க. (8th New page no 145)

a. 3362

b. 162

c. 3062

d. 172


11. ₹4000 இக்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் 2 1/2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.(8th New page no 145)

a. 1072

b. 1062

c. 1082

d. 1092


12. ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் ₹2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க.(8th New page no 145)

a. 1845

b. 1855

c. 1865

d. 1875


13. 13 1/3% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில், ₹3375 ஆனது ₹4096 ஆக மாறும்? (8th New page no 145)

a. 1 ஆண்டு

b. 1.5 ஆண்டு

c. 2 ஆண்டு

d. 2.5 ஆண்டு


14. I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில், ₹15000இக்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க. (8th New page no 145)

a. ₹ 10.875

b. ₹ 10.975

c. ₹ 10.885

d. ₹ 10.675


15. ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New page no 145)

a.₹ 0.25

b.₹ 0.50

c.₹ 0.75

d.₹ 1


16. ₹8000 இக்கு, 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹20 எனில், வட்டி வீதத்தைக் காண்க. (8th New page no 145)

a. 4%

b. 3%

c. 5%.

d. 6%


17. 15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1134 எனில், அசலைக் காண்க. (8th New page no 145)

a.₹ 14200

b.₹ 15200

c.₹ 16100

d.₹ 16200


18. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டுவட்டியைக் காண்க.
அசல் = ₹4000, ஆண்டு வட்டி வீதம் r = 5% , n=2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது. (8th New page no 141)

a. ₹400

b. ₹410

c. ₹420

d. ₹430


19. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டுவட்டியைக் காண்க
அசல் = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4% , n = 1 1/2 ஆண்டுகள், அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.. (8th New page no 141)

a. ₹306.04

b. ₹307.04

c. ₹308.04

d. ₹305


20. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டுவட்டியைக் காண்க.
அசல் = ₹30000 முதலாம் ஆண்டு வட்டி வீதம், r = 7% இரண்டாம் ஆண்டு வட்டி வீதம் r = 8% ஆண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்படுகிறது. (8th New page no 141)

a. ₹4000

b. ₹4568

c. ₹4668

d. ₹4600


21. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களுக்குக் கூட்டுவட்டியைக் காண்க.
அசல் = ₹10000, ஆண்டு வட்டி வீதம் r = 8% , n = 2 3/4 ஆண்டுகள், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது.(8th New page no 141)

a. ₹2163.84

b. ₹2263.84

c. ₹2363.84

d. ₹2463.84




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.