(A) 10
(B) 20
(C) 24
(D) 15
Answer
(C) 24✔35) ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)
(A) 36 நாட்கள்
(B) 42 நாட்கள்
(C) 56 நாட்கள்
(D) 28 நாட்கள்
Answer
(A) 36 நாட்கள்✔ 36 Question Home Work
36) 6 ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பார்கள் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்? (2019 TNPSC)
a. 35
b. 45
c. 30
d. 40
Answer
c. 30✔Previous Page Next Page