41) ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ? (2019 Group 2)
a. 20%
b. 22%
c. 18%
d. 24%
Answer
d. 24%✔42) ரூ. 7000 அசலுக்கு, 16 மாதங்களில், ரூ. 1680 தனிவட்டியாக கிடைத்தால், வட்டி விகிதம்? (2019 TNPSC)
a. 12%
b. 15%
c. 18%✔
d. 20%
Answer
c. 125✔43) அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book) (09-09-2023 TNPSC)
a. 7%
b. 8%✔
c. 9%
d. 10%
Answer
b. 8%✔44) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க (7th New Book)
a. 7%✔
b. 8%
c. 9%
d. 10%
Answer
a. 7%✔ பயிற்சி வினாக்கள்
45) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 36,000க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹ 42,480 எனில் வட்டி வீதம் யாது? (07-02-2023 TNPSC)
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
Answer
d. 8%✔Previous Page Next Page