பயிற்சி வினாக்கள்
25) A:B= 6:12, B:C = 9:27 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க. (2021 TNPSC)
a. 2:6:1
b. 1:2:6
c. 1:6:2
d. 2:1:6
விடை:
b. 1:2:6✔ பயிற்சி வினாக்கள்
26) A: B = 8 : 12 மற்றும் B : C =24:15 எனில் A: B: C ன் விகிதத்தைக் காண்க. (2022 TNPSC)
(A) 16:24:15
(C) 12:24:15
(B) 8:24:15
(D) 16:12:15
விடை:
(A) 16:24:15✔ பயிற்சி வினாக்கள்
27) A:B=4:6, B:C = 18:5 எனில் A:B:C-ன் விகிதம் (07-02-2023 TNPSC), (01-04-2023 TNPSC)
a) 16:22:30
b) 12:20:5
c) 14:20:15
d) 12:18:5
விடை:
d) 12:18:5✔ பயிற்சி வினாக்கள்
28) A:B=7:13, மற்றும் B: C=65:25 எனில் A:B:C (27-05-2023 TNPSC)
(A) 7:13:25
(B) 7:13:5
(C) 7:65:25
(D) 7:5:25
விடை:
(A) 7:13:25✔Previous Page Next Page