a. 3:7
b. 7:3
c. 12:7
d. 7:12
விடை:
d. 7:12✔20) a:b=2:3, b:c = 4:3 மற்றும் c:d = 2:5 எனில் a:d= ? (2017 TNPSC)
a. 18:45
b. 16:45
c. 8:45
d. 16:18
விடை:
b. 16:45✔ பயிற்சி வினாக்கள்
21) A:B = 8:15 , B:C = 5:8, C:D = 4:5 எனில் A:D என்ன? (08-02-2023 TNPSC)
a. 8:5
b. 4:8
c. 8:15
d. 4:15
விடை:
d. 4:15✔Previous Page Next Page