1) 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 என்ற தொடர் வரிசையை பின்வருவனவற்றுள் எவ்வாறு அழைக்கலாம்? (2017 TNPSC)
(A) பிகோனாபி தொடர்வரிசை
(B) பினோகாப்சி தொடர்வரிசை
(C) பிபோனாகி தொடர்வரிசை✔
(D) பினாபோகி தொடர்வரிசை
2) 1, 1, 2, 3, 5, 8, 13, 21,
34, _______ என்ற தொடரில் அடுத்த எண்ணைக் காண்க. (14-03-2023 TNPSC)
a. 50
b. 55✔
c. 60
d. 65
3) பிபோனாகி தொடர் வரிசையில் 1,
1, 2, 3, 5, 8, a, 21, 34... எனில் a-யின் மதிப்பு (2017 TNPSC)
(A) 11
(B) 14
(C) 12
(D) 13✔
4) F(n) என்பதில் n = 8 எனில்,
பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்? (8th New Book Back)
A. F(8) = F(9) + F(10)
B. F(8) = F(7) + F(6) ✔
C. F(8) = F(10) × F(9)
D. F(8) = F(7) – F(6)
5) F(n) என்பது பொதுவான பிபனோசி
எண் மற்றும் 15 எனில், பின்வருவனவற்றில் எது உண்மை? (TNTET 2022)
A: F(15) = F(12)+F(13)
B: F(15)= F(10)+ F(11) +F(12)
C: F(15)= F(13) + F(14) ✔
D: F(15)> F(12) + F(14) +
F(16)
6) பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு
மூன்றாவது உறுப்பும் __________ இன் மடங்கு ஆகும்? (8th New Book Back)
A. 2✔
B. 3
C. 5
D. 8
7) பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு
__________ ஆவது உறுப்பும் 8இன் மடங்கு ஆகும்? (8th New Book Back)
A. 2 வது
B. 4 வது
C. 6 வது✔
D. 8 வது
8) 1, 1, 2, 3, 5........ என்ற
பிபனோசி தொடர் வரிசையில் எத்தனையாவது பிபனோசி எண் 10-ன் மடங்காக இருக்கும்? (TNTET
2022)
A: 12
B: 8
C: 15✔
D: 16
9) 1, 1, 2, 3, 5, 8...... என்ற
தொடர் வரிசையில் 8வது உறுப்பு (10th Old Book)
a. 25
b. 24
c. 23
d. 21✔
10) 1,1,2,3,5,8,13,... என்ற தொடர்
வரிசையின் 9வது உறுப்பு (2017 TNPSC)
(A) 21
(B) 25
(C) 34✔
(D) 23
11) பிபனோசி எண் தொடரில் 10வது
உறுப்பை காண்க? (6th New Book)
A. 55✔
B. 77
C. 89
D. 144
12) பதினோறாவது பிபனோசி எண் என்ன?
(8th New Back Book) (2022 TNPSC)
A. 55
B. 77
C. 89✔
D. 144
13) பிபனோசி எண்கள் தொடரில் 15
வது உறுப்பு காண்க: (TNTET 2022)
A: 233
B: 377
C: 610✔
D. 987
14) பிபனோசித் தொடரின் 6 வது மற்றும்
5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு (6th New Book)
அ) 6
ஆ) 8
இ) 5
ஈ) 3✔
15) 9வது மற்றும் 11வது பிபோனாசி
எண்களுக்கிடையே வித்தியாசம் காண்க: (TNTET 2022)
A: 144
B: 89
C: 55✔
D: 79
16) பிபோனாசி தொடரில் 10 ஆவது மற்றும்
12 ஆவது உறுப்புகளுக்கிடையேயான வித்தியாசம் (TNTET 2022)
A: 89✔
B: 144
C: 55
D: 79
17) பதினெட்டாவது மற்றும் பதினேழாவது
பிபனோசி எண்களுக்கிடையேயான வித்தியாசம் (2022 Group 8) (8th New Book Back)
(A) 233
(B) 377
(C) 610
(D) 987✔