Test - 2A
1. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு _________ஆகும். (8th New Book)
a. x = 500✔
b. x = 600
c. x = 800
d. x = 900
2. ஒரு தொகையின் 15% என்பது ரூ.3000 எனில் அத்தொகையைக் காண்க (2019 Group 2)
a. 18000
b. 20000✔
c. 21000
d. 25000
3. ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்களின் எண்ணிக்கை 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை. (2019 Group 3A)
a. 100
b. 150
c. 200.
d. 300
4. ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 500 பரிசு வழங்குவதற்காக ஆண்டுக்கு 10% என்ற முறையில் முதலீடு செய்ய ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்கிறார் எனில் ஆரம்ப முதலீடு காண்க. (18/09/2021 TNPSC)
a. ரூ. 4,000
b. ரூ. 5,000✔
c. ரூ. 6,000
d. ரூ. 5,500
5. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)
a. 700
b. 710
c. 720✔
d. 730
6. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? [8th New Book]
a. 150✔
b. 100
c. 200
d. 125
7. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)
a. x = 30
b. x = 25
c. x = 50✔
d. x = 60
8. n இன் n% என்பது 64 எனில் n இன் மதிப்பு யாது? (2019 Group 3A)
a. 6400
b. 640
c. 80.
d. 160
9. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)
a. 100
b. 200✔
c. 300
d. 400
10. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. (7th New Book)
a. ₹ 100
b. ₹ 80✔
c. ₹ 60
d. ₹ 50
11. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை _________ ஆகும். (8th New Book Back)
(அ) ₹7000.
(ஆ) ₹7400
(இ) ₹8400
(ஈ) ₹10500
12. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)
a. 120
b. 160✔
c. 130
d. 150
13. 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? [8th New Book Back]
(அ) ₹243
(ஆ) ₹176
(இ) ₹230
(ஈ) ₹250✔
14. ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும். (8th New Book)
a. ₹400
b. ₹500
c. ₹700
d. ₹600✔
Shortcut Video