a. Rs.70
b. Rs.80
c. Rs.90
d. Rs.100
Answer
b. Rs.802. ₹5000 இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்__________ ஆகும். (12-03-2022) (8th New Book)
a. 30
b. 31
c. 32
d. 33
Answer
c. 323. கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New Book)
(i) P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள்.
a. 8
b. 10
c. 7
d. 18
Answer
a. 84. 2℅ ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு அசலுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ. 1 எனில் அசலானது _______ ஆகும் (8th New Book), (10-03-2023 TNPSC)
a. 2000
b. 3000
c. 1500
d. 2500
Answer
d. 25005. இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம் (2021 Gr1)
(A) 12%
(B) 15%
(C) 18%
(D) 10%
Answer
(B) 15%6. ₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க. (2021 Gr1) (8th New Book)
(A) 5%
(B) 10%
(C) 15%
(D) 20%
Answer
(A) 5%7. ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New Book)
a. 0.50
b. 5
c. 0.05
d. 50
Answer
a. 0.50a. 150
b. 155
c. 160
d. 175
Answer
b. 1559. ரூ. 16000 அசலுக்கு 5% வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. 108
b. 114
c. 122
d. 136
Answer
c. 12210. கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New Book), (03-05-2023 TNPSC)
(ii) P = ₹8000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள்.
a. 80
b. 61
c. 70
d. 81
Answer
b. 6110A. 5% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ₹8000 அசலுக்கு கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் (03-05-2023 TNPSC)
(A) ₹60
(B) ₹20
(C) ₹21
(D) ₹61