சதவீதம் Part -4


சதவீதம்
1. 200 இல் 1/2% ஐக் காண்க [22-01-2022 TNPSC]

(A) 1
(B) 20
(C) 50
(D) 100
Answer (A) 1

2. ஒரு நபரின் மாத வருமானம் ரூ. 5,000. அவரது வருமானம் 30% அதிகரித்தால், அவரது புதிய மாத வருமானம் என்ன? (12-11-2022 TNPSC)
(A) ரூ.3,500
(B) ரூ.4,500
(C) ரூ.5,500
(D) ரூ.6,500
Answer (D) ரூ.6,500

3. 240 என்ற எண் 15% குறைக்கப்பட்டால் என்ன கிடைக்கும்? (27-05-2023 TNPSC)
(A) 276
(B) 204
(C) 200
(D) 36
Answer (B) 204

4. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும். (7th New Book) [08-01-2022 TNPSC]
a. 50
b. 45
c. 43
d. 40
Answer c. 43

5. 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்? [08-01-2022 TNPSC]
a. 5 மாணவர்கள்
b. 6 மாணவர்கள்
c. 7 மாணவர்கள்
d. 8 மாணவர்கள்
Answer c. 7 மாணவர்கள்

6. 5-ன் 10% மற்றும் 10-ன் 5% ஆகியவற்றின் கூடுதல்? (18-04-2021 TNPSC)
a. 0.10
b. 0.25
c. 1.0
d. 2.5
Answer c. 1.0

7. 40 kg ன் 0.75% மதிப்பு காண்க. [11/01/2020 TNPSC]
a. 30 கிலோ
b. 0.3 கிலோ
c. 3 கிலோ
d. 26 கிலோ
Answer b. 0.3 கிலோ

8. 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்க எத்தனை பேர்? (13-02-2023 TNPSC)
(A) 3975
(B) 3925
(C) 3775
(D) 3525
Answer (A) 3975


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.