a. 7
b. 8
c. 9
d. 10
Answer
b. 831. 15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில் அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால். அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்? (19-03-2022 TNPSC)
(A) 30 நாட்கள்
(B) 40 நாட்கள்
(C) 25 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer
(D) 20 நாட்கள்32. ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? (7th New Book)
(A) 36 நாட்கள்
(B) 42 நாட்கள்
(C) 56 நாட்கள்
(D) 28 நாட்கள்
Answer
(A) 36 நாட்கள்33. 6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? (13/01/2021 TNPSC), (2018 Gr2)
a. 20 நாட்கள்
b. 40 நாட்கள்
c. 10 நாட்கள்
d. 60 நாட்கள்
Answer
a. 20 நாட்கள்34. 7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணிநேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்? (2016 Gr2)
a. 28 நாட்கள்
b. 30 நாட்கள்
c. 32 நாட்கள்
d. 27 நாட்கள்
Answer
d. 27 நாட்கள்35. 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்? (30-04-2022 TNPSC), [28-05-2022 TNPSC], (20-04-2023 TNPSC)
(A) 36 நாட்கள்
(B) 42 நாட்கள்
(C) 56 நாட்கள்
(D) 28 நாட்கள்
Answer
(A) 36 நாட்கள்36. 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை? [11-01-2022 TNPSC]
a. 160
b. 162
c. 164
d. 169
Super sir
ReplyDeleteVery good I easily understand
ReplyDeleteThank u sir
ReplyDeleteThanks na
ReplyDelete