a. 72
b. 82
c. 70
d. 52
Answer
a. 722. ஒரு மரம் வெட்டுபவர்க்கு ஒரு மரத்துண்டை 3 துண்டுகளாக்குவதற்கு 12 நிமிடங்கள் ஆகும் எனில் அதனை 5 துண்டுகளாக்க எவ்வளவு நேரம் தேவை? (06-11-2022)
(A) 12 நிமிடம்
(B) 24 நிமிடம்
(C) 30 நிமிடம்
(D) 36 நிமிடம்
Answer
(B) 24 நிமிடம்3. ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2 மணி நேரமாகிறது. அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு நேரமாகும்? [2022 Gr2]
a. 3 மணிநேரம்
b. 4 மணிநேரம்
c. 5 மணிநேரம்
d. 41/2 மணிநேரம்
Answer
c. 5 மணிநேரம்4. 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ______ முறை பயணம் செய்யலாம். (03-05-2023 TNPSC)
(A) 8
(B) 9
(C) 10
(D) 12
Answer
(C) 105. 12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க ₹3,000 செலவாகும் எனில் ₹1,250 க்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை? (20-05-2023 TNPSC)
(A) 6 மாணவர்கள்
(B) 8 மாணவர்கள்
(C) 5 மாணவர்கள்
(D) 7 மாணவர்கள்
Answer
(C) 5 மாணவர்கள்6. அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? (7th New Book)
a. 102
b. 104
c. 108
d. 110
Answer
c. 1087. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரை யின் அளவு ____. (7th New book)
a. 9
b. 10
c. 15
d. 6
Answer
a. 98. ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்? [08-10-2022 TNPSC] (03-05-2023 TNPSC)
(A) 9 அலகுகள்
(B) 10 அலகுகள்
(C) 11 அலகுகள்
(D) 12 அலகுகள்
Answer
(A) 9 அலகுகள்9. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ₹105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார். (7th New Book)
a. 6
b. 7
c. 8
d. 5
Answer
b. 710. 3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை. (7th New Book)
a. ₹ 300
b. ₹ 320
c. ₹ 360
d. ₹ 400